MARC காட்சி

Back
அழகர் மலை
000 : nam a22 7a 4500
008 : 200228b ii 000 0 tam d
245 : _ _ |a அழகர் மலை
510 : _ _ |a I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை
520 : _ _ |a முன்கல்வெட்டினைத் தொடர்ந்து அதே நீண்டவரியில் இக்கல்வெட்டும் உள்ளது. முன்கல்வெட்டின் இறுதியில் வரும் குறியீட்டினைக் கொண்டு இக்கல்வெட்டு தனிக் கல்வெட்டாகப் பிரிக்கப்படுகிறது. எனினும் ஐராவதம் மகாதேவன் குறியீட்டினை நடுவில் வருவதாகக் கொண்டு முன்கல்வெட்டின் இறுதிச் சொல்லான ஆட்பெயரை இக்கல்வெட்டுடன் சேர்த்துப் பொருள் கொள்கிறார். இக்கல்வெட்டின் காலமும் ஏறத்தாழ கி.மு. முதல் நூற்றாண்டாகும். கணகஅதன் மகன் அதன் அதன் என்பவன் பெயரினைக் குறிக்கிறது. இவர் குனைத்தளம் அல்லது சுனை அமைத்திடப் பங்களித்தவராக இருக்கலாம். இறுதியில் குறியீடு ஒன்றுள்ளது.
653 : _ _ |a அழகர் மலை, தமிழ் பிராமி கல்வெட்டு, பண்டைய தமிழிக் கல்வெட்டு, மதுரை மாவட்ட கல்வெட்டு, சங்க கால கல்வெட்டு, தமிழ்ப் பிராமி கல்வெட்டு, பண்டையத் தமிழ் கல்வெட்டுகள், சமண குகைத்தளம், சமணர் கற்படுக்கை
752 : _ _ |a குகைத்தளம் |c அழகர் மலை |d மதுரை |f மேலூர்
914 : _ _ |a 9.9228854
915 : _ _ |a 78.1349912
931 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
995 : _ _ |a TVA_INS_000043
barcode : TVA_INS_000043
book category : தமிழி / தமிழ்-பிராமி
cover :
Primary File :

TVA_INS_000043/TVA_INS_000043_அழகர்-மலை_குகைத்தளம்-001.jpg